புதினங்களின் சங்கமம் யாழ் மீசாலை பிரசாந் முல்லைத்தீவில் உயிரை மாய்த்தார்!! February 16, 2022 newtamils1 யாழ் சாவகச்சேரி மீசாலையை சொந்த இடமாகவும் முல்லைத்தீவு வள்ளிபுனத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மசீலன் பிரசாந் எனும் இளைஞன் நேற்று தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.