மகனுடன் ஓரினக் காதல் கொண்ட மருத்துவ பீட மாணவன்!! மட்டு வாகரையில் பாடசாலை அதிபர் கொலை செய்யபட்டடாரா?? நடந்தது என்ன? பகுதி 1
செபநாயகம் மங்களச்சந்திரா.
வாகரையை பிடப்பிடமாகக் கொண்டவர். தாய் வழியில் நாவற்குடா மண்ணுக்கும் இவர் சொந்தக்காரர். பல வருடங்களாகவே இவரை எனக்குத் தெரியும். 6 அடி உயரத்தில் தேகாத்திரமான உடல்வாக்கு கொண்ட ஒரு பண்பான மனிதர். ஆறுதலாக அமைதியாக அருகில் வந்து பேசும் குணம் கொண்டவர். நீண்ட நாட்களின் பின் (கடந்த வருட இறுதியில் என்று நினைக்கின்றேன்) Coop Inn சந்தியில் கவலை தோய்ந்த முகத்தோடு மெலிந்த தேகத்தில் ஒருவர் எனதருகே வந்தபோது சற்றொன்று என்னால் அடையாளம் காணமுடியவில்லை. “சேர் நீங்களா? என்ன சேர் இப்படி …. என்றிழுக்க…. அவரே sugar பிரச்சன தம்பி.. அதான் உடம்பு கொஞ்சம் குறைச்சித்து என்று அவரே முந்திக் கொண்டார். ்அன்று அதிகம் பேசவில்லை. உடனே விடைபெற்றுச் சென்று விட்டார். அதுதான் நான் அவரை இறுதியாகப் பார்த்தது.
அதன்பின் கடந்த 4 ம் திகதி செய்தி வாயிலாக இவர் இறந்த செய்தியே எனது காதுக்கெட்டியது. ஏன் , எதற்கு, இவர் தற்கொலை செய்தார் என்று நினைக்கும் வேளையில் பலவித செந்திகள் இவர் கொலைசெய்யப்பட்டார் என்று வந்துகொண்டிருந்தது. ஏன் , யாரால் இவர் கொலைசெய்யப்பட்டார் என்ற வினாக்கள் என் மனதில் சுழன்றுகொன்றிருந்தன. தகவல்களுக்காக இவர் சார்ந்த சில நெருக்கமானவர்களுடன் பேசினேன். வாகரையை பிறப்பிடமாக்க் கொண்ட இவரின் மனைவியும் ஒருவகையில் தூரத்து உறவாம். இருவரும் விரும்பியே திருமணம் செய்து கொண்டவர்கள். மனைவியும் ஆசிரியை. அன்பான மனைவி அழகாக இரு பிள்ளைகள் என்று மகிழ்ச்சியின் விழிம்பில் செல்வநாயகம் வீதியில் வாழ்ந்துவந்தர்களின் வாழ்வில் புயலாக உள்ளே நுளைந்தான் மன்டூரைச் சேர்ந்த மருத்துவபீட மாணவன் விதுஷ்.
மங்களச்சந்திராவின் மகனும் இந்த மாணவனும் வெளியில் ஒரு முறை சந்தித்துக் கொண்டபோது சாதாரண நன்பர்களாகவே பழகியுள்ளனர். காலப்போக்கில் இவர்களின் நட்பு காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் அன்புசெலுத்தத் தொடங்கினர். தனிப்பட்ட சந்திப்புக்கள் தொடர்ந்தன. சிலர் மேலேட்டமாக மங்களாவை தொடர்பு கொண்டு கூறியபோதே இதுபற்றி மங்களனுக்கு தெரியவந்தது. அன்றுமுதல் மகனை கண்டிக்கத் தொடங்கினார். விதுஷ் வீட்டிற்கு வரவும் கூடாது. நீயும் வெளியில் அவனை சந்திக்கவும் கூடாது என்று கண்டிப்பான உத்தரவு போட்டார். இருந்தும் , பலன் எதுவும் ஏற்படவில்லை. மாறாக ஏன் மகனுடன் எப்போதும் பிரச்சணைப் படுகிறீர்கள் என்று மனைவி சண்டைபிடிப்பது வழக்கமாயிற்று. நிலைமையை எடுத்துக் கூறியும் மனைவி அதனை விளங்கிக் கொள்ளாதவளாய் இருந்தாள்.
அம்மாவின் ஆதரவு மகனுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்து. எனது காதலை அம்மா புரிந்து கொன்டாள் .. எனக்கு நீ மட்டும் போதும் அம்மா என்றபடி துள்ளிக் குதித்து தனது ஆன் நண்பரை சந்திக்கச் சென்றான். மங்களனின் கதை வீட்டில் பெரிதாக எடுபடாமல் போனது. மனைவியும் இரு பிள்ளைகளும் ஒரு குழுவாக இயங்கத் தொடங்கினர். மங்களன் தனிமரமானான். தாய் கொடுத்த தைரியத்தில் மகன் , விதுஷனை வீட்டிற்கு அடிக்கடி அழைத்துவந்து தனது அறை கதவை பூட்டிக் கொள்வது வாடிக்கையாயிற்று. பாடசாலை விட்டு வீடுவரும் போது விதுஷனின் மோட்டார் சைக்கிளை கண்ட மங்களன் விட்டிட்குள் வந்து பல முறை மனைவியை கடிந்து கொண்டார். இருந்தும் மனைவியின் விடாப்பிடியான போக்கின் முன் மங்களன் தோற்றுப்போனான். அன்றிலிருந்து மனைவி மங்களனிற்கு உணவு, தேனீர் வழங்குவதை நிறுத்தினாள். எது நடந்தாலும் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லக்கூடாது என்று மங்களன் உறுதியாக இருந்தான். ஏனென்றால் பிள்ளைகள் என்றால் மங்களனுக்கு உயிர்….
சில நாட்களில் இரவில் கூட சத்தமாக சண்டை நடப்பதாக அயலவர்கள் மூலம் அறியக் கிடைத்தது. அனைத்தையும் சகித்துக் கொண்டு முகத்தில் போலி புன்சிரிப்புடன் மங்களன் சமூகத்தில் வலம்வந்தான். இருந்தும் சிலர் மகனின் துர்நடத்தையை காதில் கேட்குபம்படி பேசி அவனை காயப்படுத்தத் தவறவில்லை. நாட்கள் ஓடின, அம்மா கொடுத்த தைரியத்தில் மகனின் ஆண் நண்பர் ஓர் நாள் “ எங்கள் நட்பை எதிர்த்தால் உன்னை கொல்லுவேன்” என்று வெளிப்படையாகவே மங்களனுக்கு சவால் விடுத்தான்.
உணவின்றி , உறக்கமின்றி பாடசாலை நிர்வாகத்தையும் நடாத்திக் கொண்டு வாழ்ந்த மங்களனை அரவணைத்து ஆதரித்து உணவளித்துவந்தது கல்லடி-உப்போடையில் வசித்துவரும் பெற்றோரும், சகேதரிகளும்தான்…. (தொடரும்….)
நன்றி பேஸ்புக் பதிவு…..

