யாழ் உடுவில் பகுதியில் இனந்தெரியாதோரால் சட்டத்தரணிகள் நையப்புடைக்கப்பட்டதால் பரபரப்பு!!
குறித்த தாக்குதல் சம்பத்தின்போது சட்டத்தரணிகளுடன் மல்லாகம் நீதிமன்ற முதலியாரும் உடன் இருந்ததாகவும் அவர் மீது தாக்குதல் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்த பாதிக்கப்பட்ட தரப்பினர் மேலும் தெரிவிக்கையில்,
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய போதிலும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனவும் தெரிவித்தனர். தாக்குதலுக்கான காரணம் வெளியாகவில்லை.
