யாழ் சாவகச்சேரி சிற்றி மெடிக்கல் கடையில் நடந்த அலங்கோலம்!! யார் பொறுப்பு!! (Photos)
உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு
விரும்பினால் சாப்பிடுங்கள் இதற்கும் எங்களுக்கும் சம்ந்த்தம் இல்லை
தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள சிற்றி மெடிக்கல் மருத்துவ கடையில் நேற்றைய தினம் நபர் ஒருவர் #PROMISES #KANDOS ஒன்றை வேண்டி உள்ளார் குறித்த இனிப்பு பண்டம் ஆனது பூஞ்சணம் பிடித்து உள்ளதை அவதானிக்காது உண்டதால் உடல் உபாதைக்கு உள்ளாகியுள்ளார் குறித்த விடயம் தொடர்பாக சிற்றி மெடிக்கல் மருந்தகத்திற்கு PROMISES KANDOS இனைய காண்பிக்கும் போது இதற்கும் எங்களுக்கும் சம்மந்தம் நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது என குறித்த நபருக்கு கூறியுள்ளனர்.
Sujeepan journalist Facebook post








