புலம்பெயர் தமிழர்

சுவிஸ் அன்ரியின் 16 வயது மகனிடம் நிர்வாண தரிசனம் கொடுத்து லட்சக்கணக்கில் பணம் கறந்த வவுனியா வதனி!! அன்ரியின் கணவர்தான் தன்னுடன் தொடர்பு என்கின்றாள் வதனி!!

சுவிஸ்லாந்தில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் 16 வயதான சிறுவன் ஒருவரிடம் வட்சப் மூலம் தொடர்பு கொண்டு இலங்கைப் பணத்தில் 14 லட்சம் ரூபாவரையில் கறந்துள்ள வவுனியா வதனி தொடர்பாக சிறுவனின் தாயாரால் எமது வம்பன் இணையத்தளத்திற்கு புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. சிறுவனின் தாயாரின் கூற்றுப்படி குறித்த 26 வயதான யுவதி வவுனியா நகரப்பகுதியல் வசிக்கும் தனது நோய்வாய்ப்பட்ட தாயாரை சில மாதங்கள் பராமரித்து வந்துள்ளார். அப்போது தனது அம்மம்மாவுடன் தனது மகன் கதைப்பதற்கு குறித்த யுவதி வட்சப் மூலம் உதவி செய்து வந்துள்ளார். அதன் பின்னரே தனது மகனுக்கும் யுவதிக்கும் தனிப்பட்ட ரீதியான உரையாடல்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு தடவையும் நிர்வாண காட்சி கொடுப்பதற்கு வதனி தனது மகனிடம் தனது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பும் படி கேட்டு பணம் வாங்கியுள்ளதாக தாயார் தெரிவித்துள்ளார். இவ்வாறு அனுப்பப்பட்ட பணத்தில் இலங்கை மதிப்பில் 14 லட்சங்கள் வரையான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக தாயார் தெரிவித்துள்ளார். குறித்த சிறுவன் தனது தந்தையின் வங்கி தொடர்பாடல் மூலமாகவே பணத்தை அனுப்பியுள்ளான் எனவும் இதனால் சட்டநடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் இருப்பதாகவும் தாயார் தெரிவித்துள்ளார். இந்த யுவதி தொடர்பாக ஏனைய புலம்பெயர் தமிழர்களும் அவதானமாக இருக்குமாறு அவர் கூறியுள்ளார்.

இதே வேளை வதனியின் தொலைத்தொடர்பு இலக்கத்துடன் தொடர்பு கொண்ட போது சுவிஸ் அன்ரியின் கணவரே தன்னுடன் தொடர்பு கொண்டதாகவும் அவரது நிர்ப்பந்தத்தின் பேரிலேயே தான் இவ்வாறு நிர்வாண செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் எமது இணையத்தளத்திற்கு வதனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுவிஸ் அன்ரியை வினாவிய போது வதனி பொய் சொல்வதாகவும் மகனே பணம் அனுப்பி இவ்வாறான செயற்பாட்டை செய்தான் என உண்மையை ஒத்துக் கொண்டுள்ளான் எனவும் தெரிவித்துள்ளார்.