வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்த இந்தப் பெண்ணைக் கண்டால் உடனடியாக பொலிசாரிடமோ அல்லது உறவுகளிடமோ அறிவிக்கவும்!!
வவுனியா – நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காணமல் போயிருப்பதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
8ம் ஒழுங்கை, நெளுக்குளம் வவுனியாவில் வசிக்கும் பெண் கடந்த 21/11/2021 ஞாயிறு காலை வீட்டிலிருந்து புறப்பட்ட நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து அன்றைய தினமே நெளுக்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் எனினும் பொலிஸாரின் நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை என குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும் 0779974157

