புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு சந்திவெளியில் முச்சக்கரவண்டி பேருந்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியது இதில் மூவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் !!(Photos)

மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்த பேரூந்துடன் சந்தி வெளியிலிருந்து செங்கலடி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியின் சாரதி கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன…

May be an image of 4 people, motorcycle and roadMay be an image of 5 people, motorcycle, road and text that says "EP PAAS AAS 8455 8"May be an image of 3 people, motorcycle, car and text that says "EP AAS 8455"May be an image of 5 people and outdoors