யாழில் பட்டதாரிப் பயிலுனரான அப்பாவி உதயகுமாரை பெண் அதிகாரிகள் அந்த விசயத்துக்கு பயன்படுத்தும் அலங்கோலம்!!
அவர் ஒரு பட்டடதாரி
பயிலுனர் பயிற்ச்சியை முடித்துவிட்டு இப்போ அந்தப்பிரதேச செயலகத்தில் உத்தியோகஸ்தராக கடமையாற்றுகின்றார்.
அவர் ஒரு அப்பாவி விபரம் தெரியாதவர் பூசாரிபோன்றவர் நெற்றியில் வீபூதிப்பூச்சுடன் திரிபவர் பெண்மை குணம் கொண்டவர் கடவுள்பக்தன் மாமிசம் சாப்பிடாதவர்.
அவரை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன் என்ன உதயகுமார் ( பெயர் மாற்றறப்பட்டுள்ளளது ) கடைப்பக்ககம் என்றால் நான் உயர் அதிகாரிகளுக்கு பார்சல் கட்ட வந்தனான் என்பார்
அனேகவேளைகளில் அச்செயலகத்தில் கடமையாற்றும் பெண்கள் சொல்லும்வேலைகளையெல்லாம் தட்டாமல் செய்வார் பெண்களும் அவரை விட்டடபாடில்லை சொல்வதெல்லாம் செய்வார் கடைக்குப்போயிற்றுவா கிறீம்வாங்கிவா என்று வேலைகொடுப்பார்கள்
மொத்ததத்தில்அவர் ஒருசேவகர்போல் செயல்படுகின்றார்
சிலவேளை தனதுகாசையே அவர்களுக்கு செலவளிப்பார் திருப்பி கேட்க்கமாட்டார்
நீ ஒரு பட்டதாரி இப்படியான பீயோன்வேலைகளையெல்லாம் செய்யயக்கூடாது நீ ஒருஅரச உத்தியோகஸ்தர் உன்னிடம் பலபேர்வருவார்கள் ஐயா என்பார்கள் உனது படிப்புக்கு மதிப்புக்கொடு என்று சொல்லிப்பார்த்தேன் ஆனால்அந்த உதயகுமார் அதிகாரிகளின் மற்றும் பெண்களின் ஏவலாளியாய்தான் இன்றும் இருந்துவருகிறார்.
அந்த அதிகாரிகளும் ( பெண்களும்தான் ) ஒருபட்டடதாரியை வேலைக்காரன்போல் நடாத்துவது அனாகரிகமானசெயல்
குறிப்பு : இப்பபடி உதயகுமார் போன்றவர்கள் சிறுபுத்திகொண்டவர்கள் கடவுள் புண்ணியத்தால் கஸ்ரப்பட்டு படித்துவிட்டார்கள் அரசவேலையும் கிடைத்துவிட்டது ஆனால் இந்த உதயகுமார் போன்றவர்கள் திருந்ந்தவே மாட்டார்கள் அதிகாரிகளுக்கு சேவகம் செய்துகொண்ணுடேயாயிருப்பார்கள்.
இது தேசபந்து ஜெயச்சந்திரமூர்த்தி என்னும் பேஸ்புக் பதிவிலிருந்து பிரதி பண்ணப்பட்ட தகவலாகும்.

