புதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலைக்கழகத்தில் கற்ற யாழ்ப்பாண மாணவர், மாணவி நீதிபதிகளாகினர் (Photos)

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை உருவாக்கியிருக்கும் முதல் நீதிபதிகள் எனும் பெருமையை பெற்றுக் கொள்ளும் அன்புச் சகோதரன் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார்….
மற்றும் சகோதரி தெசிபா அவர்களும் நீதிபதியாக நியமனம் பெற்றிருப்பதாக தெரியவருகின்றது. இவர்களுக்கு வாழ்த்துக்கள்…….

May be an image of 1 person, standing and text that says "rvice Provic er"May be an image of 1 person and indoorMay be an image of 1 person, standing and indoorNo photo description available.