தனது புதிய மனைவியுடன் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய கருணா! (Photos)!
கருணா தனது 55வது பிறந்த நாளை இன்று (07.11.2021) புதிதாக திருமணம் முடித்த மனைவியுடன் மிகச் சிறப்பாக கொண்டாடியுள்ளார். விடுதலைப்புலிகள் கட்டமைப்பில் இருந்து பிரிந்த பின்னர் அரசியல் ரீதியான செயற்பாடுகளில் அரசுடன் இணைந்த செயற்பட்டு வரும் கருணா, கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலை அம்பாறை மாவட்டத்தில் எதிர் கொண்டமை குறிப்பிடத்தக்கது. கருணாவின் பிறந்தநாளில் உறவினர், நண்பர்கள் என பலருடன் இணைந்து கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



