புதினங்களின் சங்கமம்

யாழ் வேம்படி மகளீர் கல்லுாரி அருகில் அடிக்கடி உரசி உரசி நடக்கும் அலங்கோலம் !! (Photos)

சற்று முன் வேம்படி வீதி முதலாம் குறுக்குத் தெரு சந்தியில் கச்சேரி றோசா பஸ்சும் விவசாயத் திணைக்கள பஜரோவும் விபத்து பலர் காயம் இந்த சந்தியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் வேம்படி வீதியில் முதலாம் குறுக்கு சந்தியில் இருபுறமும் யாழ் மாநகர சபையால் வேகத்தடை அமைத்து எதிர்காலத்தில் விபத்துக்களை தடுக்க ஆவனை செய்ய வேண்டும்
..

May be an image of road and streetMay be an image of outdoorsNo photo description available.May be an image of car and outdoors