இந்த வீடியோவில் யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி ஓட்டும் பெண் உழைப்பாளி ஒருவரின் திறமை காட்சியாக்கப்பட்டுள்ளது.கணவரை இழந்த நிலையில் மூன்று பிள்ளைகளுடன் ,ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடாத்தி வருகின்றார்.