முஸ்லீம் வயோதிபரை அடித்துக் கொன்று தெரு தெருவாக இழுத்து சென்ற சிங்கள காடையர்கள்! (Video)
சிறிலங்காவில் சிங்கள காடையர்களால் முஸ்லீம் மக்கள் மீது நடத்தப்பட்டுவரும் வன்முறைகளின் போது முஸ்லீம் வயோதிபர் ஒருவரை அடித்து கொலைசெய்து தெரு தெருவாக இழுத்து வரும் கொடுமையான காணொளி ஒன்று முகநூலில் வெளியாகி பரப்பை ஏற்படுத்தியுள்ளது.