புதினங்களின் சங்கமம்

அண்ணனின் இழப்பால் ஏற்பட்ட விரக்தி! யாழில் 24 வயது பிரகாஸ் விபரீத முடிவு!!

யாழ் கைதடியில் துயரம் !! யாழ்ப்பணம் கைதடி பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்று இரவு 12- 00 மணியளவில் விபரீத முடிவால் உயிரிழந்தார்
சம்பவம் தொடர்பாக தெரியவருவது குறித்த இளைஞரின் சகோதரன் சில வருடங்களுக்கு முன்னர் விபரீத முடிவால் உயிரிழந்தார்
தந்தையும் அண்மையில் உயிரிழந்தத நிலையில் இருவரின் இழப்பை ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையில் சோகத்தில் குறித்த இளைஞர் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது
இருவரின் இழப்பை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்று கடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்
சம்பவத்தில் கைதடி பகுதியைச் சேர்ந்த முத்துலிங்கம் பிரகாஸ் வயது 24 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்