யாழ் உடுவில் பிரதேசசெயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தமிழினி பிரபாகரன் கொவிட் தொற்றால் மரணமடைந்துள்ளார். கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் தாய் சங்க முன்னாள் நிர்வாக சபையின் பொருளாளரும் தற்போது கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியருமான வைரவபிள்ளை பிரபாகரன் அவர்களுடைய மனைவி ஆவார்.
Home புதினங்களின் சங்கமம் யாழ் உடுவில் பிரதேசசெயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தமிழினி பிரபாகரன் கொவிட் தொற்றால் மரணம்!!





