யாழ் இணுவில் மாப்பிளையால் இறந்தாரா மனைவி?? சகோதரனின் விரக்தியான பேஸ்புக் பதிவு இதோ!! (Photos)

இணுவில் மாப்பிளை😭😭😭😭
கொக்குவில் பல்கலைக்கழகத்திற்கு அருகில் வீட்டுடன் காணி 20 பவுன் நகை 7இலட்சம் பணம் மற்றும் படுக்கைக்கு மற்றும் சமையலுக்கு பெயருக்கு மனைவி ஆனால் அவள் பெயர் விசரி அவளுக்கு பிறந்ததில் இருந்து வருத்தம் மருந்து கொப்பியை கொம்மாட்டா வாங்கிட்டு வா நித்தமும் கேசவன் மற்றும் கிளி நஞ்சரித்தல்😭😭😭
நான் சொத்து காண்டி தாண்டி வந்தன் இருக்கிற வீட்ட தந்திட்டு போங்க
இல்ல உறிஞ்சு போட்டு கத்தவா
1மாதத்திற்கு மேல் சாப்பாடும் இல்ல கழிவகற்றலும் இல்லை
குடல் சுருக்கம் இணுவில் ஆரம்ப வைத்திய சாலை doctor அம்மா உடனடியாக பெரிய ஆஸ்பத்திரி கொண்டு போங்க என்ட் doctor ராகுலன் ( சிவராஜா மகன்) அல்சர் என்டு மருத்துவம் பார்த்து பதிவு செய்ய படாமல் வீட்டில் வைத்து ஊசி மருந்து ஏற்றி பின்னர் சிவதேவி(அம்மா) வலுக்கட்டாயமாக தெல்லிப்பளை ஆஸ்பத்திரி கொண்டு சென்று நிலைமை மோசம் என்பதால் 27.08 சத்திரசிகிட்சை செய்யப்பட்டது பின் நிலைமை மோசம் ஆகியதால் யாழ் போதனா வைத்திய சாலை மாற்றப்பட்டது பின் 31.08 மறுபடியும் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்
இன்று 10.30 க்கு உயிர் இழந்தார்
இதற்கு பாடுபட்ட இணுவில் மாப்பிள்ளை கேசவன் தமயன் தயாளன் மதி தகப்பன் விவேகானந்தன் (கிளி) அனைவருக்கும் நன்றிகள்😭😭😭😭😭😭
தச்செயலாக அம்புட்ட doctor ராகுலன்
சிறந்த வைத்தியர் கூறியது அம்மாவிடம்
உங்க பிள்ளைக்கு அல்சர் 2 ,3 கிழமை புருசன் கூட இருக்கட்டும் என்டீங்களே……
இப்ப எங்க கூட இல்லையே…… 😭😭😭

No photo description available.

May be an image of 1 person and text that says "f 23:44 44%"May be an image of 1 person

error

Enjoy this blog? Please spread the word :)