Home புதினங்களின் சங்கமம் யாழ் அச்சுவேலியில் வயலுக்குள் மின்னல் தாக்கி C.T.B சாரதி மதன் கருகிப் பலி!!(Photos)

யாழ் அச்சுவேலியில் வயலுக்குள் மின்னல் தாக்கி C.T.B சாரதி மதன் கருகிப் பலி!!(Photos)

அச்சுவேலி நாவற்காட்டு பகுதியில் வயலில் உழுது கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உடுப்பிட்டியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான தியாகராஜா மதனபாதம் (C.T.B மதன் ) வயது 40 என்பவரே உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று (02.09.2021) பகல் இடம்பெற்றுள்ளது.

May be an image of 1 person, motorcycle, outdoors and tree