புதினங்களின் சங்கமம்

யாழில் நகைக்கடை முதலாளி கொரோனாவால் மரணம்!

கொரோனாத் தொற்றுக்குள்ளாகிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த சாவகச்சேரியில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்திவந்த வர்த்தகர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

சீதா ஜுவல்லறி என்ற நகை வாணிபத்தின் உரிமையாளர் சதீஸ் என்பவரே உயிரிழந்தவராவார்.