புதினங்களின் சங்கமம்

யாழ் பண்ணைக் கடல் பாலத்தில் செல்பி எடுக்க முற்பட்டு கடலில் இழுத்துச் செல்லப்பட்டவர் சடலமாக சற்று முன் மீட்பு!! (Photos)

பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்து நேற்று மாலை காணாமல் போன குடும்பஸ்தர் சற்றுமுன் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கௌதமன் வயது–31 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் நெடுந்தீவு கிழக்குப் பகுதியில் திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
May be an image of 1 person and beard
May be an image of 1 person, standing, road and streetMay be an image of one or more people and road