புதினங்களின் சங்கமம்

யாழ் ஏழாலையில் கோரவிபத்து இளைஞன் ஸ்தலத்தில் பலி…! Video

அதிவேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதில் இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் இன்று மாலை ஏழாலை பகுதியில் இடம்பெற்றது.
குறித்த சம்பவத்தில் பலியான இளைஞனின் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.