அகதிகள் வாரத்தினை முன்னிட்டு படகு மூலம் வந்த ஒருவரின் வெற்றிக்கதையினை எடுத்துவருகிறோம். 2012ம் ஆண்டில் புகலிடம் தேடி இங்கு வந்த புவனேந்திரன் சுதர்சன், தற்போது சிட்னியில் வணிகம் ஒன்றினை ஆரம்பித்து நடத்திவருவதுடன் வேலைவாய்ப்புகளையும் வழங்கியுள்ளார். தனது கடற்பயணம், தடுப்பு முகாம் வாழ்க்கை, வணிகம் என்று தனது அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சுதர்சன். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
Home புதினங்களின் சங்கமம் இலங்கையிலிருந்து படகு மூலம் அவுஸ்ரேலியா சென்ற சுதர்சனின் கதை இது!! (Video)




