புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் பிரான்ஸ் மாப்பிளைக்கு நிச்சயிக்கப்பட்ட மனைவியின் தங்கை குடும்பஸ்தரால் கர்ப்பம்!!

யாழ் வலிகாமம் பகுதியில் குமட்டல் மற்றும் வாந்தி, தலைச்சுற்று அறிகுறியுடன் காணப்பட்ட 23 வயது யுவதி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருதடவைகள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது யுவதிக்கு கொரோனா இல்லை என அறிவிக்கப்பட்டது.

யாழில் மோட்டச்சைக்கிளில் திரியும் பொம்பிளை ஆமிகள் சுத்த தமிழில் கதைக்கினம்!! (video)

அதன் பின்னர் தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது யுவதி கர்ப்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி தனது பெற்றோருடன் அக்காவின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார். அக்காவும் அவரது கணவனும் அரச ஊழியர்களாவார். கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பு சென்று திரும்பி வந்தபோது யுவதியின் அக்காவுக்கும் யுவதியின் பெற்றோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தல் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட போது யுவதியும் அக்காவின கணவரும் பிள்ளைகளுமே வீட்டில் இருந்ததாகவும் இவ்வாறான நேரத்திலேயே யுவதி கர்ப்பமடைந்ததாகவும் தெரியவருகின்றது.

யுவதிக்கு பிரான்ஸ்சில் உள்ள இளைஞர் ஒருவரை பேசி நிச்சயத்திருந்த சமயத்திலேயே யுவதி கர்ப்பமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். யுவதியைக் கர்ப்பமாக்கிய சந்தேகத்தில் தனது கணவர் மீது யுவதியின் அக்கா கடும் விசாரணைகளை மேற் கொண்டு வருவதுடன் யுவதியும் அக்கா மற்றும் பெற்றோரால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியும் தன்னை கர்ப்பமாக்கியவர் யார் என்ற தகவலை யுவதி இன்னும் வெளிவிடவில்லை என தகவல்கள் வெளிவந்துள்ளது.