திருகோணமலையில் யுவதியின் நகையை களவாட முயன்ற காத்தான்குடி காவாலிக்கு நடந்த கதி!!
திருகோணமலையின் NC வீதி ,மத்தியவீதியில் காத்தான்குடியை சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர்களால் வியாபரம் செய்யப்படுகின்றது.
இங்கு தங்கிருந்து வேலைக்காக இருக்கும் சில முஸ்லிம் நபர்களால் திருமலை நகரில் போதைப்பொருள் பழக்கமும் கடத்தலும் தாராளமாக இடம்பெறுகின்றது.
சிலர் தங்கிருந்து தமிழ்பெண்களை நோட்டமிட்டு வீடுபுகுந்து திருடி செல்லும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் Ncவீதியின் காத்தான்குடி சேர்ந்தவரின் கடையில் தங்கிருந்த இருவர் நீண்டநாட்களாக வசதியான
இராஜவரோதயம் வீதியில் வசிக்கும் தமிழ் பெண்ணை நோட்டமிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு தாலிக்கொடி தங்க வளையல் 16.1/2 என்பன வீடு புகுந்து சுமார் 40இலட்சம் பெறுமதியான ஆபரணங்களை களவாடியுள்ளனர்.ஆபரணங்களை திருடி இருநாட்களாக மனையாவெளியில் பதுங்கிருந்து காத்தான்குடி பேருந்து செல்லும் நேரம் வீதியில் வெளிப்பட்ட நேரம்
திருகோணமலை தலைமையக பொலிசாரின் துரித முயற்சியால் இரு முஸ்லிம் நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

