சிவில் பாதுகாப்பு பணியாளர் சடலமாக மீட்பு..! (Photos)
புதுக்குடியிருப்பு தேராவில் பகுதியில் சிவில்பாதுகாப்பு பணியாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இச் இச்சம்பவத்தில் தேராவில் பகுதியினை சேர்ந்த ரங்கசாமி ரவிசங்கர் (வயது-52) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

