புதினங்களின் சங்கமம்

பிரபாகரனின் உடலத்தைப் பார்த்த பின்னர் உண்ணாமல் கவலையில் இருந்தேன் – பிள்ளையான்

“விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலத்தைப் பார்த்த பின்னர் உண்ணாமல் கவலையில் இருந்தேன்” என பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
சூரியன் எப். எம். வானொலியில்  ஒலிபரப்பான விழுதுகள் பேட்டி நிகழ்ச்சியின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.