ஐயா ! ஐயா ! எழும்புங்கோ !
இன்டையான் புதின தாளில் ஏதோ சேதி வந்திருக்காம்.
வவுனதீவு போலிஸ்காரர்கள் கொலையாளிகள் பிடிபட்டிட்டினமாம்.
இது காளியம்மாள் சத்தியமாக உண்மை சேதியாம்.
நீங்கள் “தலையிடி ” என்று ஒதுக்கிய முன்னாள் புலி பொடிக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லையென்று இப்போதாவது நம்புங்கோ.
இந்த குழந்தைகளின் முகத்தை கொஞ்சமாவது பாருங்கோ.
“திறப்பு ” என்னிடம் இல்லை என்று மழுப்பி விடாதீங்கோ.
நீங்கள் இந்த பஞ்சணையில் உறங்குவதற்கு உந்த பொடியும் பற்றைக்காட்டிலும், பாறைகளிலும் உறங்கினார்கள் என்பதை மறந்து விடாதீங்கோ.
அநியாயமாக அடைச்சு வைத்ததிற்கு உங்கள் ” சனநாயக” காவலன் தம்பி சுமந்திரனிடம் சொல்லி நியாயம் பெற்று கொடுங்கோ.
சும்மா விட்டுவிடுவினம் விடாதீங்கோ .
உங்கள் சின்ன வீட்டுக்கு (யாரும் ?சிரிக்காதீங்கோ நான் அந்த சின்ன வீட்டை சொல்லவில்லை) ஆடம்பரமாக வாழ வர்ணம் பூசு 3 1/2 கோடி போராடி பெற்ற வீரர் அல்லவோ நீங்கள் .
இந்த பொடியும் வாழ்வதற்கும் , அநியாயமாக அடைத்து வைத்ததிற்கும் நஷ்டயீடு பெற்று கொடுங்கோ.
ஐயா ! ஐயா ! ஐயா ! எழும்புங்கோ!!!
Some msg on the of PU.
The killers of the vavuṉatīvu are caught by the killers.
This is a kāḷiyam’māḷ promise, truth is cētiyām.
நீங்கள் “தலையிடி ” என்று ஒதுக்கிய முன்னாள் புலி பொடிக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லையென்று இப்போதாவது நம்புங்கோ.
Look at these kids face at least.
Don’t forget that “opening” is not for me.
நீங்கள் இந்த பஞ்சணையில் உறங்குவதற்கு உந்த பொடியும் பற்றைக்காட்டிலும், பாறைகளிலும் உறங்கினார்கள் என்பதை மறந்து விடாதீங்கோ.
அநியாயமாக அடைச்சு வைத்ததிற்கு உங்கள் ” சனநாயக” காவலன் தம்பி சுமந்திரனிடம் சொல்லி நியாயம் பெற்று கொடுங்கோ.
சும்மா விட்டுவிடுவினம் விடாதீங்கோ .
Don’t laugh at your little house. I am not saying that small house. I am not a player who has fought for a luxury.
Give this powder to live and get lost in the loss of unjustly.
ஐயா ! ஐயா ! ஐயா ! எழும்புங்கோ!!!