தனது தம்பியின் ஹோட்டலில் ஏராளமான யுவதிகளை துஸ்பிரயோகம் செய்தி மட்டக்களப்பு விதானை!!
உடனடி விசாரணைக்கான அறிவுறுத்தல்
16.02.2021 அன்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் எனக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் ஏந்திய பதாதயில் என்னைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
ஆர்பாட்டம் தொடர்பாக இலங்கை வீரகேசரி பத்திரிகையில் பெரியபோரதீவு நிருபர் என்னும் பெயரில் அவரால் இந்த செய்தி 16.10.2021 வெளியிடப்பட்டுள்ளது
அதில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த மார்க்கண்டு தேவராஜா என குறிப்பிடப்பட்டுள்ளது நான் முழுமயான இலங்கயன் சுவிஸ் நாட்டவரல்ல அது தவிர கிழக்குமாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த நிலயில் உள்ள அதிகாரியாக இருந்தாலும் பிழை கண்டால் தட்டிக்கேட்க எனக்கு சட்டபூர்வ அங்கீகாரம் உள்ளது.
ஓந்தாச்சிமடம் வடக்கு கிராம சேவகர் இரண்டு கால்களும் இழந்த ஒருவருக்கு செயற்க்கைக் கால் பொருத்தவும் அவருக்கு தினசரி நடைப் பயிற்சியை செய்யவும் எங்களது நிறுவனத்தின் ஊடாக உதவி செய்ய கிராம விசேவாகரிடம் இருந்து வதிவிட உறுதிப்படுத்தல் கடிதம் கேட்டிருந்தோம் உறுதிப்படுத்தாலுக்கு 2000 ரூபாய் லஞ்சம் கோரி இருந்தார் சம்பந்தப் பட்டவர்கள் ஒளிப்பதிவு வாக்குமூலத்தை எனக்கு அனுப்பி இருந்தார்கள்.
இதுபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 81 கிராம சேவகர்கள் தொடர்பான முறைப்பாடு ஒலி ஒளிப் பதிவுகள் என்னிடம் உள்ளது இந்தக் கிராம சேவர்களாது சங்கதி தலைவரால் பாலியல் துன்பத்துக்கு உள்ளான 100 க் கணக்கான பெண்களது பூரண விபரம் அடங்கிய தகவலும் எனக்குக் கிடைத்தது.
இவரது சகோதரனின் மட்டக்களப்பு விடுதியில் உதவி கேட்டு வரும் பெண்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு பயமூட்டி உல்லாசம் அனுபவித்ததும் தெரியவந்தது இது தொடர்பான பல ஒளிப்பதிவு பிரதிகளும் என்னிடம் உள்ளது.
1. நான் இவர்களை நான் அச்சுறுத்தியதாக இருந்தால் முழு விபரத்தயும். இவர்கள் ஒப்படைக்கவேண்டும்
2. அரச சம்பளத்தில் 16.10.2021 அனற்று அரச காரியாலய வளவுக்குள் சுவிஸ் நாட்டில் வாழும் மார்க்கண்டு தேவராஜா என்பவருக்கு கண்டன எதிராக ஆர்ப்பாட்டம்
3. கடமை நேரத்தில் காரியாலயத்தில் இந்த நிகள்வு நடந்ததை பத்திரிககயில் பிர சூரிக்கப்பட்டுள்ளது சாட்சியாக்கப்பட்டுள்ளது
4. என்மீது குற்றம் சுமத்துவதாக இருந்தால் தகுந்த சாட்சிகளோடு முறைப்படி பொலிஸ் நிலயத்தில் முறைப்பாடு செய்திருக்கவேண்டும்
5. நான் கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தால் தகுந்த சாட்சிகளோடு முறைப்பாடு செய்து போலீசாரிடமிருந்து உயிர்ப் பாதுகாப்பு கோரி இருக்கவேண்டும்.
6. சுவிஸ் நாட்டில் வதியும் ஒருவரால் உயிர் ஆபத்து எந்த வகாயால் வரும் பூரணமாக நிரூபிக்க வேண்டும்.
7. நான் மிகவும் உயர்ந்தநிலயில் உள்ள பொறுப்புக்களில் உள்ளவன் என்மீது அவதூறு செய்ய போட்ட திட்டம் இது என்பதை நிரூபிக்கும் சான்றுகள் இதனுடன் இணைத்துள்ளேன்
8.போலீசாரும் குற்றப்புலனாய்வுப் போலீசாரும் இவர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது இங்கு என்ன அந்த அளவுக்கு குற்றம் நிகள் ந்துள்ளது என்பது தெரியவில்லை பத்திரிகைச் செய்தியாளரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்
9. போலீசார் எப்படி இவர்களுக்கு கண்டனம் நடத்த அனுமதியளித்தனர்.
10. இந்த ஒழுங்கை செய்வதற்க்கு எப்படி இவர்களுக்கு இவர்களது சங்கத்தினர் அனுமதி கொடுத்தனர்.
11. இலங்கை சுகாதார அமைச்சின் சுற்று நிருபப்படி 1 மீற்றர் தூரத்துக்கு ஒருவர் நிற்க்கவேண்டும் இவர்கள் எப்படி கூட்டமாக ஒரே இடத்தில் நீற்ப்ப உடனடி விசாரணைக்கான அறிவுறுத்தல்
16.02.2021 அன்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் எனக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் ஏந்திய பதாதயில் என்னைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
ஆர்பாட்டம் தொடர்பாக இலங்கை வீரகேசரி பத்திரிகையில் பெரியபோரதீவு நிருபர் என்னும் பெயரில் அவரால் இந்த செய்தி 16.10.2021 வெளியிடப்பட்டுள்ளது
அதில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த மார்க்கண்டு தேவராஜா என குறிப்பிடப்பட்டுள்ளது நான் முழுமயான இலங்கயன் சுவிஸ் நாட்டவல்ல அது தவிர கிழக்குமாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த நிலயில் உள்ள அதிகாரியாக இருந்தாலும் பிழை கண்டால் தட்டிக்கேட்க எனக்கு சட்டபூர்வ அங்கீகாரம் உள்ளது.
ஓந்தாச்சிமடம் வடக்கு கிராம சேவகர் இரண்டு கால்களும் இழந்த ஒருவருக்கு செயற்க்கைக் கால் பொருத்தவும் அவருக்கு தினசரி நடைப் பயிற்சியை செய்யவும் எங்களது நிறுவனத்தின் ஊடாக உதவி செய்ய கிராம விசேவாகரிடம் இருந்து வதிவிட உறுதிப்படுத்தல் கடிதம் கேட்டிருந்தோம் உறுதிப்படுத்தாலுக்கு 2000 ரூபாய் லஞ்சம் கோரி இருந்தார் சம்பந்தப் பட்டவர்கள் ஒளிப்பதிவு வாக்குமூலத்தை எனக்கு அனுப்பி இருந்தார்கள்.
இதுபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 81 கிராம சேவகர்கள் தொடர்பான முறைப்பாடு ஒலி ஒளிப் பதிவுகள் என்னிடம் உள்ளது இந்தக் கிராம சேவர்களாது சங்கத் தலைவரால் பாலியல் துன்பத்துக்கு உள்ளான 100 க் கணக்கான பெண்களது பூரண விபரம் அடங்கிய தகவலும் எனக்குக் கிடைத்தது.
இவரது சகோதரனின் மட்டக்களப்பு விடுதியில் உதவி கேட்டு வரும் பெண்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு பயமூட்டி உல்லாசம் அனுபவித்ததும் தெரியவந்தது இது தொடர்பான பல ஒளிப்பதிவு பிரதிகளும் என்னிடம் உள்ளது.
1. நான் இவர்களை நான் அச்சுறுத்தியதாக இருந்தால் முழு விபரத்தயும். இவர்கள் ஒப்படைக்கவேண்டும்
2. அரச சம்பளத்தில் 16.10.2021 அனற்று அரச காரியாலய வளவுக்குள் சுவிஸ் நாட்டில் வாழும் மார்க்கண்டு தேவராஜா என்பவருக்கு கண்டன எதிராக ஆர்ப்பாட்டம்
3. கடமை நேரத்தில் காரியாலயத்தில் இந்த நிகள்வு நடந்ததை பத்திரிககயில் பிர சூரிக்கப்பட்டுள்ளது சாட்சியாக்கப்பட்டுள்ளது
4. என்மீது குற்றம் சுமத்துவதாக இருந்தால் தகுந்த சாட்சிகளோடு முறைப்படி பொலிஸ் நிலயத்தில் முறைப்பாடு செய்திருக்கவேண்டும்
5. நான் கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தால் தகுந்த சாட்சிகளோடு முறைப்பாடு செய்து போலீசாரிடமிருந்து உயிர்ப் பாதுகாப்பு கோரி இருக்கவேண்டும்.
6. சுவிஸ் நாட்டில் வதியும் ஒருவரால் உயிர் ஆபத்து எந்த வகாயால் வரும் என பூரணமாக நிரூபிக்க வேண்டும்.
7. நான் மிகவும் உயர்ந்தநிலயில் உள்ள பொறுப்புக்களில் உள்ளவன் என்மீது அவதூறு செய்ய போட்ட திட்டம் இது என்பதை நிரூபிக்கும் சான்றுகள் இதனுடன் இணைத்துள்ளேன்
8.போலீசாரும் குற்றப்புலனாய்வுப் போலீசாரும் இவர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது இங்கு அந்த அளவுக்கு குற்றம் நிகள்ந்துள்ளது என்பது தெரியவில்லை பத்திரிகைச் செய்தியாளரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்
9. போலீசார் எப்படி இவர்களுக்கு கண்டனம் நடத்த அனுமதியளித்தனர்.
10. இந்த ஒழுங்கை செய்வதற்க்கு எப்படி இவர்களுக்கு இவர்களது சங்கத்தினர் அனுமதி கொடுத்தனர்.
11. இலங்கை சுகாதார அமைச்சின் சுற்று நிருபப்படி 1 மீற்றர் தூரத்துக்கு ஒருவர் நிற்க்கவேண்டும் இவர்கள் எப்படி கூட்டமாக ஒரே இடத்தில் நீற்ப்பது இவர்களுக்கு எப்படி பொது சுகாதார பரிசோதகர் அனுமதியளித்தார்
12. பொய்யான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. பொதுச் சுகாதார கட்டளையை மதியாதது. அரச சம்பலத்தைப் பெற்றுக்கொண்டு கடமயைச் செய்யாமல் தனியொரு நபரின் பெயர்ப்பதாதயை வைத்துக் கொண்டது. குதிறப்புலனாய்வினர் வாக்குமூலம் பெற்றதாகக் கூறியது. போன்ற குற்றச் செயல்களுக்கு தற்கால பணி நீக்கம் செய்து தண்டிக்கும் அதிகாரம் கழுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளருக்கும். மாவட்ட அரச அதிபருக்கும் உண்டு என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்
13. நான் சமூகத்தில் மிகவும் உயர்ந்த நிலயில் உள்ள பல பொறுப்புக்களில் உள்ளதால் குறிப்பிட்ட அணைவர்மீதும் சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்யும் பணியை எனது சட்டத்தரணிகள் மேற்கொண்டுள்ளனர்.
து இவர்களுக்கு எப்படி பொது சுகாதார பரிசோதகர் அனுமதியளித்தார்
14 . பொய்யான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது/பொதுச் சுகாதார கட்டளையை மதியாதது/ அரச சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு கடமை நேரத்தில் கடமயைச் செய்யாமல் தனியொரு நபரின் பெயர்ப்பதாதயை வைத்துக் கொண்டது/ குதிறப்புலனாய்வினர் வாக்குமூலம் பெற்றதாகக் போய் கூறியது / போன்ற குற்றச் செயல்களுக்கு தற்கால பணி நீக்கம் செய்து தண்டிக்கும் அதிகாரம் கழுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளருக்கும். மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபருக்கும் உண்டு என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்
15. நான் சமூகத்தில் மிகவும் உயர்ந்த நிலயில் உள்ள பல பொறுப்புக்களில் உள்ளதால் குறிப்பிட்ட அணைவர்மீதும் சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்யும் பணியை எனது சட்டத்தரணிகள் மேற்கொண்டுள்ளனர்.
நன்றி
மார்க்கண்டு தேவராஜா
இது ஒரு முகப்புத்தகப் பதிவாகும்