புதினங்களின் சங்கமம்

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டது

இன்றைய தினம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படமாட்டாது என பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

எனினும் சம்மாந்துறை, சவளக்கடை மற்றும் கல்முனை பிரதேசங்களில் நிலவும் அசாதாரண சூழ் நிலைக் காரணமாக இன்று மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமான ஊரடங்குச் சட்டம் மறு அறிவத்தல் பிறப்பிக்கப்படும் வரை தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.