சுமந்திரனும் சாணக்கியனும் போராட்டக்காரர்களால் தடுத்து வைப்பு!! (video)
இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட முறையில் சுமந்திரனையும் சாணக்கியனையும் புகுத்தி அவர்களைக் கொண்டு போராட்டக்களத்தை திசை திருப்ப முயன்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின…
பொலிகண்டி என கூறி வேறு இடத்துக்கு இளைஞர்களை திசை திருப்பி சென்றதாக இளைஞர்கள் பெரும் கொதிப்பில் உள்ளதாகத் தெரியவருகின்றது.
இறுதியிடத்துக்கு செல்லவிடாமல் சுமந்திரனும் சாணக்கியனும் போராட்டக்காரர்களால் தடுத்து வைப்பு.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தை அரசியலாக்க முயற்சி செய்து சிவில் அமைப்புக்கள் முன்னெடுத்த விடயத்தை தாமே செய்ததுபோல் காட்டிகொள்ள முயற்சித்ததன் பின்னராகவே இளைஞர்களால் சுமந்திரனும் சாணக்கியனும் போராட்டத்தின் இறுதியிடத்துக்கு செல்லவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

