புதினங்களின் சங்கமம்

தற்கொலைதாரியின் வீட்டில் தங்கம், இத்தினக்கற்கள் உட்பட பணப்புதையலை அள்ளிய பொலிசார்!!

பிரபல வர்த்தகர் இப்ராஹிம் ஹாஜியாரின் புதல்வனான தற்கொலை
குண்டுதார இன்ஷாப் இப்ராஹிமின் வீட்டிலிருந்து பெருமளவான பணத்தை பொலிசார்
கைப்பற்றியுள்ளனர்.

தெமட்டகொட வீட்டிலிருந்து இவை மீட்கப்பட்டன.

3 மில்லியன் உள்நாட்டு நாணயம், 15 மில்லியன் வெளிநாட்டு நாணயம் 5 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.