யாழ் வல்வெட்டித்துறையில் வானில் உலாவிய கொரோனா!! (video)
நாங்க கொரோனாவுக்கே நூல் விடுவம்…
வல்வெட்டித்துறையில் வழமையாக நடைபெறும் தைத்திருநாள் பட்டத்திருவிழா இம்முறை கொரோனா தொற்று நோய் காரணமாக நிறுத்தப்பட்டது. எனினும் கொரோனாவையே பட்டமாக நூலில் கட்டி கடற்கரையில் தொங்கவிட்டுருக்கமாம்..



