யாழ் பண்ணைக் கடற்கரையில் லீலைகளில் ஈடுபடுட்ட காதலர்கள் கலைக்கப்பட்ட போது நடந்தது என்ன?
இலங்கையில் ஏற்பட்டுள்ள குண்டு வெடிப்பு குழப்ப நிலையைக் கருத்தில் கொண்டு யாழ் பண்ணைக் கடற்கரைப் பகுதியில் ஜோடி, ஜோடியாக சில்மிசங்களில் ஈடுபட்டு வந்த காதலர்களை அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அந்த இடத்தை வி்ட்டுச் செல்லு மாறு கூறினர். அந்த வேளையில் சில காதல் ஜோடிகள் அவர்களை கண்டபடி ஏசியதாகத் தெரியவருகின்றது. அத்துடன் குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களை ஜோடியாக வந்தவர்களில் ஒரு இளைஞன் துாசணத்தால் ஏசியுள்ளான்.
குண்டு வெடிப்பும் பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டுள்ள இந்த நேரத்திலும் பண்ணைக் கடற்கரை காதல் ஜோடிகள், கள்ளக்காதல் ஜோடிகளால் நிரம்பி வழிவதாகவும் அவர்களை துரத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.