யாழ் வல்லை பாலத்தில் நடந்த வாகன விபத்து!! எச்சரிக்கைப் பதிவு இது!! (Photos)
வல்லைபாலத்தில் வாகனம் விபத்து, மிகவும் அவதானமாக இருங்கள்!
மிக அவதானமாக செல்லவும். 
வாகனத்தில் கொண்டுசெல்லபட்ட ஒரு தொகை Handwash ,sampoo போத்தல்கள் உடைந்து வீதி முமுவதுமாக காணப்படுவதால் வழுக்கும் தன்மையுடன் வீதி காணப்படுகிறது.
பகிருங்கள் 






