புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

முல்லைத்தீவைச் சேர்ந்த இளைஞன் பிரான்சில் கொரோனாவுக்குப் பலி!!

உலகை அச்சுறுத்திவரும் கொரோனாத் தொற்றினால் புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குமுழமுனை கிழக்கைச் சேர்ந்த சிவபாதம் சாரங்கன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கொரோனாத் தொற்றினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிறுநீரகங்கள் செயலிழந்த நிலைியல் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.Image may contain: 1 person

Image may contain: one or more people and people sleepingImage may contain: 1 person, standing