புதினங்களின் சங்கமம்

மாங்குளத்தில் ஹன்டருக்கும் ஜேபிசிக்கும் நடந்த பலப்பரீட்சை!! உயிர்ச் சேதம் இல்லை!!

பனிக்கன்குளம் பகுதியில் டிப்பர் மற்றும் JCB பலப்பரீட்ச்சை தெய்வாதீனமாக உயிர்ச்சேதம் எதுவும் இல்லை.