அனலைதீவு 6ம் வட்டாராத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. இரஞ்சனி நாகசோதிலிங்கம் அவர்கள் இன்று கனடாவில் நோய்காரணமாக பலியாகியுள்ளார். நெடுந்தீவை பிறப்பிடமாகவும் கனடாவை விதிவிடமாக கொண்ட சின்னத்துரை பரராஐசிங்கம் (பரா) 30/10/2020 அன்று கனடாவில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார். கனடாவில் கொரோனா காரணமாக பல இலங்கைத் தமிழர்கள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.







