விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல்!! இலங்கை இளைஞன் கைது??

தென்னிந்திய பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு ஆபாசா மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருந்தே குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இந்தியப் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மிரட்டல் விடுத்தவரின் ஐபி முகவரி மூலமே அவர் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபரை இன்டர்போலின் துணையுடன் கைது செய்வதற்கு இந்திய மத்திய குற்றப்பிரிவுப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

error

Enjoy this blog? Please spread the word :)