மட்டக்களப்பில் மேசன் வேலை செய்த பட்டதாரி இளைஞன் தவறி வீழ்ந்து மரணம்!!
மட்டக்களப்பு முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த பட்டதாரி பயிலுனர் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
29 வயதுடைய சச்சிதானந்தன் விக்னேஸ்வரன் என்பவரே கட்டிடவேலை உதவியாளராக வேலை செய்யும் போது தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளார்.