திருகோணமலை வைத்தியசாலையில் தற்கொலை குண்டுதாரி பெண்ணா?? மடக்கிப் பிடிக்கப்பட்ட காட்சிகள் இதோ!!
திருகோணமலை வைத்தியசாலைக்குள் நேற்று இரவு 9 மணியளவிலிருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பெண் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
இவர் உடலை முமுவதும் மூடிய கறுப்பு ஆடை அணிந்திருந்தார்.
பொலிசார் மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் பார்வையில் ஏற்பட்ட சந்தேகத்தினை தொடர்ந்து இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அவரிடமிருந்து சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பின்னர் அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விபரங்கள் விரைவில்…அதிர்ச்சி காட்சி