யாழ்ப்பாணத்தில் கலாக்காவும் அங்கஜனும் தங்களுடைய உறுப்பை மூடாமல் திரிவது ஏன்??Photos

யாழ்ப்பாணத்தில் அரசியல்கட்சிப் பிரமுகர்கள் எந்தவித சமூக இடவெளியும் பேனாமல் திரிவதுடன் முகத்துக்குப் பாதுகாப்புக் கவசங்களும் அணியாது திரிவதாக பொதுமக்கள் பெரும் விசனம் தெரிவிக்கின்றன.  அங்கஜன் மற்றும் விஜயகலா ஆகியோரது புகைப்படங்கள் இங்கு பதிவிடப்பட்டுள்ளன. வடமாகாண சுகாதாரத்துறையின் இவர்கள் தொடர்பாக கவனம் செலுத்தவில்லையா?? அல்லது அவர்களுக்கு பயந்து நடவடிக்கை எடுக்காது விட்டுள்ளார்களா?? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Image may contain: 1 person, standing and outdoor

Image may contain: 3 people, people sitting and indoor

 

Image may contain: 4 people, people standing and outdoor

 

Image may contain: 7 people, people standing and outdoorImage may contain: 3 people, people standing and outdoor

error

Enjoy this blog? Please spread the word :)