Vampan memesபுதினங்களின் சங்கமம்

கற்பை விற்குமாறு வற்புறுத்தப்படும் யாழ் பெண்கள்!! யாழ் சாவகச்சேரியில் நடந்தது என்ன?? (Video)

சாவகச்சேரியில் ஐ.தே.கவின் பாராளுமன்ற வேட்பாளராக உள்ள சார்வா என்பவர் தன்னை கேவலப்படுத்துவதற்காக ஊத்தை சேது என்பவன் திட்டமிட்டு யுவதி ஒருவரை அனுப்பி கேவலமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

நோர்வேயைச் சேர்ந்தவனான ஊத்தை சேது என அழைக்கப்படும் சேதுரூபன் என்பவனே இவ்வாறு தனக்கு திட்டமிட்டு பெண்களை அனுப்பி தன்னை கேவலப்படுத்த முயன்றதாக சர்வா கூறியுள்ளார்.

ஊத்தை சேது யாழ்ப்பாணம் உட்பட பல பிரதேசங்களில் உள்ள இளம் பெண்களை பணம் மற்றும் வேலைவாய்ப்பு தருவதாக கூறி துஸ்பிரயோகம் செய்து அவர்களை பல்வேறு வகையில் வீடியோக்கள் எடுத்த பின்னர் அவர்களை அச்சுறுத்தி பல்வேறு வகையான பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றான். அத்துடன் பயங்கரவாத நடவடிக்கைகளிலும் குறித்த பெண்களை ஈடுபடுத்தி வருவதாகவும் சந்தேகிக்கப்படும் வேளையில் சர்வாவும் இவ்வாறான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது பரபரப்பாகியுள்ளது.

 

ஏற்கனவே சாவகச்சேரிப்பகுதியில் உள்ள விடுதியில் ஊத்தை சேது பல பெண்களை அழைத்துச் சென்ற சம்பவங்கள் சர்வாவுக்குத் தெரிந்து அதன் பின்னர் சர்வாவால் சேது எச்சரிக்கப்பட்டதாகவும் விஜயகலாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சேது தன்னுடன் உடல்உறவு வைத்த பெண்களை வைத்தே பலரை தனது வலைக்குள் வீழ்த்தி யாழ்ப்பாணத்திலும் ஏனைய பிரதேசங்களிலிலும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றான் என பலரும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சேதுவால் நாசமாக்கப்பட்ட பல பெண்கள் தொடர்பான தகவல்களை நாம் தொடர்ந்து வெளியிடுவோம்.