கோத்தபாயாவை குறிவைத்து வந்து கூண்டுக்குள் சிக்கிய கொடூரப் புலியை சுதந்திரமாக திறந்து விடவுள்ளதாக இலங்கை அரசு??
புலிகளின் முக்கிய புள்ளியாக உள்ள நோர்வேயைச் சேர்ந்த ஊத்தை சேது என அழைக்கப்படும் நடராஜா சேதுரூபன் தற்போது இலங்கையில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கா நாட்டை விட்டு வெளியேற முடியாதவாறு முடக்கப்பட்டுள்ளார்.
தனது நடவடிக்கையாலேயே அமெரிக்காவில் ஜனாதிபதி கோத்தபாயவின் வீடு சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டதாகவும் கோத்தபாயாவை தானே சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையில் நேரடியாகச் செயற்பட்டதாகவும் தனது இணையத்தளத்தின் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சேதுவை பாதுகாப்புத்தரப்பினர் விசாரணை செய்யாதது ஏன்??
கடந்த காலங்களில் கோத்தபாய அரசாங்கத்துக்கு எதிராக தன்னால்மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அவன் தனது இணையத்தளத்தில் மிகத் தெளிவான முறையில் குறிப்பிட்டிருந்தான். இலங்கையில் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது புலிகளுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தவர்கள் கூட அரசியல்கைதிகளாக இருக்கும் போது குறித்த சேது எவ்வாறு இலங்கையில் சுதந்திரமாக நடமாடித் திரிகின்றான் என்பது தொடர்பாக பாதுகாப்புத் தரப்பு ஆராயவில்லையா??
நோர்வேநியுஸ் என்ற எவருமே பார்க்காத 1500 ரூபா பெறுமதியில் பதிவு செய்யப்பட்ட ஒரு இணையத்தளத்தின் பொறுப்பாளர் என்ற போலி முகமூடியில் திரியும் இவன் புலிகளின் முக்கிய பொறுப்பாளராக எவ்வாறு செயற்பட்டுள்ளான் என்பதை இந்த செய்தியின் பகுதியில் இருந்து பாதுகாப்புத்தரப்பு அறிந்து கொள்ளல் வேண்டும்.
பிரித்தானியாவில் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தடையை நீக்குவதற்கு புலிகளின் முக்கிய பொறுப்பாளியாக இவனே செயற்பட்டான் என இவன் தனது இணையத்தளத்தில் புகைப்பட ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுவிட்டு இலங்கையல் எவ்வாறு சுதந்திரமாக தற்போதுவரையும் திரிகின்றான் என்பதை பாதுகாப்புத் தரப்பு அறியவில்லையா???
இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மகிந்தராஜாபக்ச மற்றும அவரது குடும்பத்துக்கு எதிராகவும் சர்வதே நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்து அவர்களை முடக்குவதற்கும் புலிகளை மீண்டும் தனது தலைமையில் இயங்குவதற்கும் முயன்றவன் எவ்வாறு பாதுகாப்புத்தரப்பின் விசாரணைகள் இன்றி தற்போதும் இலங்கையில் சுதந்திரமாக நடமாடுகின்றான் என்பதை பாதுகாப்புத்தரப்பு விளக்க முடியுமா??
புலிகளின் தத்துவ ஆசிரியராகவும் புலகளின் கரும்புலிகளுக்கு உற்சாகம் ஊட்டுபவராகவும் விளங்கிய அன்ரன்பாலசிங்கம் இலங்கையில் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கையில் துணிவுடன் செயற்படு என்று கூறி தன்னை அனுப்பியதாக கூறும் சேது எவ்வாறு இலங்கையில் இவ்வாறு துணிவாக நடமாட முடியும்.
அமெரிக்க அதிகாரிகளுடன் தான் செயற்பட்டு இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த மகிந்தவின், சகோதரர்களின் இல்லங்களில் அமேரிக்க அதிகாரிகளால் தேடுதல் நடாத்த தான் முக்கிய பங்காற்றியிருந்ததாக சேது இங்கு கூறுகின்றான். இலங்கை அரசாங்கத்திற்கு தேசத்துரோகம் மேற்கொள்ளும் வகையில் வெளிநாட்டில் படு பயங்கர நடவடிக்கையில் ஈடுபட்ட சேது இலங்கையில் இவ்வாறு சுதந்திரமாக திரிவதற்கு பாதுகாப்புத்தரப்பின் அக்கறையீனம் காரணமா,?? அல்லது பாதுாகாப்புத்தரப்பை தந்திரமாக சேது திசைமாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுத்தியதை பாதுகாப்புத் தரப்பு நம்பிவிட்டார்களா??
புலிகளால் மிகத் திட்டமிட்டு கொல்லப்பட்ட மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட அதே நாள் கொலை நடப்பதற்கு சில நிமிடங்கள் வரை தன்னுடன் மிக முக்கியமான கலந்துரையாடலை தொலைபேசி மூலம் மேற்கொண்டதாகவும் அதற்குப பின்னரே மகேஸ்வரன் கொல்லப்பட்டதாகவும் இங்கு சேது தெரிவிக்கின்றான். ஏற்கனவே சேது விஜயகலாவின் அந்தரங்க செயற்பாட்டாளராக இருந்த கொண்டு விஜயகலாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இவனே திட்டமிட்டு மகேஸ்வரனை கொல்ல முயன்றுள்ளான் என்பதை பாதுகாப்புத்தரப்பு அறியவில்லையா?? அத்துடன் இவன் மகேஸ்வரன் கொல்லப்பட முன் என்ன திட்டங்களை அவருடன் போட்டான என்பது தொடர்பாக பாதுகாப்புத்தரப்பு ஏன் இன்னும் விசாரிக்கவில்லை??
ஐரோப்பிய நீதிமன்றம் மற்றும் வெளிநாட்டு நீதிமன்றங்களில் ஜனாதிபதி கோத்தபாய மற்றும் மகிந்தராஜபக்ச போன்றவர்களுக்கு தன்னால் எவ்வாறான பயங்கர நடவடிக்கை மேற்கொள்ப்பட்டது என கூறி இங்கு செய்தி வெளியிட்ட சேது தற்போது எவ்வாறு இலங்கையில் சுதந்திரமாக நடமாடுகின்றான் என்பதை பாதுகாப்புத்தரப்பு விசாரிக்கவில்லையா??
இலங்கையில் தனக்கு நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளை காரணம் காட்டி இங்கு திட்டமிட்ட முறையில் தங்கியிருந்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முக்கிய திட்டங்களைத் தீட்டி அவற்றை செயற்படுத்தும் நடவடிக்கைகளில் சேது தற்போதும் ஈடுபடலாம். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த சில குண்டு வெடிப்புக்கள் மற்றும் குண்டு மீட்புக்களுக்கு இவனது செயற்பாடே காரணமாக அமைந்திருக்கலாம்…
கடந்த ஆட்சிக் காலத்தில் ரணில் அரசாங்கத்தில் இருந்த விஜயகலாவும் விஜயகலாவின் ஆதரவாளர்களும் சேதுவி்ன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பெருமளவு நிதி உதவி செய்துள்ளதாக பெரும் சந்தேகம் வெளியாகியுள்ளது. விஜயகலாவில் அடியாட்கள் பலருக்கு வங்கியில் நிதி வைப்பிலிட்டு பலருக்கு பகிரப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் பாதுகாப்புத்தரப்பு கவனம் செலுத்த வேண்டும்.
எமது புலனாய்வு ஊடகவியலாளர்கள் அறிந்த இந்த உண்மைகளை மிகப் பெரும் பலத்துடன் உள்ள இலங்கையின் பாதுகாப்புத்தரப்பினர் ஏன் இன்னும் அறியாமல் உள்ளனர் என்பது கேள்விக்குறியான சந்தேகமாக உள்ளது.
இவ்வளவு தகவலும் நாங்களாக தெரிவித்தவை அல்ல….. சேதுரூபன் தனது இணையத்தளத்தில் தன்னை பற்றி கூறியவற்றையே நாம் இங்கு குறிப்பிட்டுள்ளோம். இது தொடர்பாக பாதுகாப்புத்தரப்பு விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்கும?? அவ்வாறு ஆரம்பித்தால் சேதுரூபன் தொடர்பாக அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆவனங்களையும் நாம் பாதுகாப்புத்தரப்புக்கு அனுப்பி வைப்போம். எமது பிரான்ஸ் நாட்டு வைபர் தொலைபேசி இலக்கம் +33753627270 ஊடாக இது தொடர்பாக பாதுகாப்புத்தரப்பினர் ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்…








