வடமராட்சி கிழக்கில் குளத்தில் மூழ்கி விஜயகாந் பலி!!
யாழ்ப்பாணம் வடமராட்ச்சி கிழக்கு குடத்தனை பொற்பதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பொற்பதி பகுதியைச் சேர்ந்த செல்வரா விஜயகாந் என்ற இளைஞரே நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

