யாழ் தீவகத்தில் காய்த்துக் குலுங்கும் மரக்கறி எண்ணை மரம்!! (பாம் எண்ணை) (Photos)
தீவகம், புளியங்கூடலில் Nadarajah Siriranjan வீட்டில் உள்ள ஒயில் பாம் மரம்(oil palm tree) காய்த்துள்ளது.
இதிலிருந்துதான் மரக்கறி எண்ணெய் என்று அறியப்படும் பாம் ஒயில் (palm oil & palm kernel oil) தயாரிக்கப்படுகிறது.
இம்மரம் 2012 ஆம் ஆண்டில் பரீட்சார்த்த முயற்சியாக நடப்பட்டது.