வன்னியில் தென்னம்பிள்ளைக்கு நடந்த சாமத்தியவீடு (Photos)
நாம் இன்று மறந்து போன மஞ்சள் நீராட்டுவிழா இதுவும் எங்கள் பெண் பிள்ளைதான்.
தமிழர் கலாச்சாரம்
???????????????
“தென்னம் பிள்ளை நட்டு முதல் முதலா பூம்பாளை வரோக்க மரம் (காய்ப்பதற்கு தயாராகும் போது) அந்த தென்னம் பிள்ளையை தமது பெண்பிள்ளையாக பாவனை செய்து வீட்டு உரிமையாளர் மஞ்சள் நீராட்டு செய்வது வழமை”





