Home புதினங்களின் சங்கமம் கர்ப்பிணிப் பெண்ணை நடுவீதியில் தவிக்கவிட்டு ரசித்த யாழ்ப்பாண பொலிசார்!!

கர்ப்பிணிப் பெண்ணை நடுவீதியில் தவிக்கவிட்டு ரசித்த யாழ்ப்பாண பொலிசார்!!

கர்ப்பிணிப் பெண்னை வீதியால் நடந்து செல்லுமாறு உத்தரவிட்ட யாழ்ப்பாணம் பொலிஸார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது..

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக முச்சக்கரவண்டியில் கர்பிணிப்பெண்மணியும், வயோதிபத்தாயும் ஒருவரும் நேற்று காலை 8 மணியளவில்  சென்றுள்ளனர்.

மணிக்கூட்டு  சந்திக்கு  அண்மையில்  அமைந்த சோதனைச்சாவடியில்  இறங்கி காவல்துறையினரால் கட்டயப்படுத்தி  நடந்து வைத்தியசாலைக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டனர்.

நடப்பதற்கு கஸ்டப்பட்டு கர்ப்பிணிப் பெண் வீதியால் செல்வது அங்கு இருந்தவர்கள் அனைவரது மனங்களும் கவலையடைந்ததை அவதானிக்க முடிந்தது.