Home புதினங்களின் சங்கமம் வட மாகாண ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் 11ம் திகதி முதல் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும்!!

வட மாகாண ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் 11ம் திகதி முதல் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும்!!

வடக்கு மாகாண அரச ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் 11ம் திகதி திங்கட்கிழமை தொடங்கி கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என சுற்றுநிரூபம் வெளியாகியுள்ளது. குறித்த சுற்று நிரூபத்தை இங்கு அறிந்து கொள்ளலாம்….

No photo description available.