யாழ் – கொழும்பு ரயில் பாதை புற்கள், பற்றைகள் மண்டிக் காணப்படும் காட்சிகள் இதோ!! (Video)
யாழில் நிவாரண கொடுத்து அந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டதால் யுவதி தற்கொலை முயற்சி!!
யாழ் – கொழும்புக்கிடையேயான இரயில் பாதை பற்றைகள், புற்கள் மண்டிக் காணப்படுவதாகத் தெரியவருகின்றது. பெருமளவு புற்கள் இரயில் தண்டவாளம் தெரியாத அளவுக்கு மூடிக் காணப்படுவதாக பலரும் தமது முகப்புத்தகத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்கள்.




