புதினங்களின் சங்கமம்

யாழ் உடுவில் பிரதேச செயலக அறைக்குள் நடந்த அலங்கோலம்..!! வெளிக்கொண்டு வந்த மக்கள்..!!

யாழ் உடுவில் பிரதேச செயலகத்தில் வேலை செய்யும் உத்தியோகத்தர்கள் விசமதனமாக பொறுப்பற்ற விதத்தில் செயல்படுவதாக கூறி அங்கஜனின் ஆதரவாளர் ஒருவர்  சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர் அதை அப்பிடியே கீழே தந்துள்ளோம்.

உடுவில் பிரதேச செயலகத்தில் வேலை செய்யும் உத்தியோகத்தர்கள் கவனத்திற்கு நீங்கள் சத்தம் போட்டு சீன் காட்டி மக்களிடம் பேசாதீர்கள் உங்களில் ஒரு சிலர் டிவி பார்க்கிறார்கள் ஒரு சிலர் பலாப்பழம் வெட்டி சாப்பிடுகிறார்கள் உங்களை விட உயர் பதவி உள்ளவர்களை மதியுங்கள் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களை இப்படி பேசினால் விட்டு விடுவீர்களா ஏத்தனையோ km தூரத்தில் இருந்து வரும் ஏழைகள் /முதியவர்களை/உத்தியோகத்தர்களை மதிப்பு அளியுங்கள் நீங்க ma/med /phd/dr பதவி முடிக்கவில்லை
நீங்கள் ஒரு சாதாரண மனிதன் நினைத்து நடாத்தல் நல்லாம் கொரோன வேலைத்திட்டத்தை ஒழுஙக்கத்தான் செய்ய சொல்லி அரச அதிபர் விடுத்து உள்ளார் அவரே நேரம் பார்க்காமல் வேலை
செ ய்கிறார் ஆனால் சாதாரண பதவி உள்ள உங்களை போல உள்ளவர்களால் மட்டும் ஏன் முடியவில்லை இது உங்க குடும்ப வரலாறு பேசும் நேரம் இல்லை இது covid 19 கடமை