புதினங்களின் சங்கமம்

வெறிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு! கருணாவின் பேச்சு!! (Video)

பிள்ளையான்குழு மகளீர் அணி தலைவி செல்வி தனது முகப்புத்தகத்தில் விடுதலைப்புலிகள் கிழக்கு பெண்போராளிகளை கற்பழித்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.ஆனால் பிள்ளையான்குழு பிறேமினி மற்றும் சிறுமிகளை கற்பளித்து கொலை செய்தை அவர் மறந்து விட்டார். ஆனால் மட்டகளப்பு மக்கள் மனதில் அவை மறக்கமுடியாத வடுவாக உள்ளது.

யாழில் விசர்க்கலா தன்னுடையதை அடக்கி வைத்திருந்தால் கொரோனா பரவாது!! ஊத்தைச் சேதுவுடன் நடப்பது என்ன?!! (Photos)

“ஏறினால் கார் இறங்கினால் பார் என்று திரியும் கோமாளி” கருணா தமினுக்கு செய்த வரலாற்று தூரோகத்தைமறந்து தற்போது தியாகி போன்று பேசி வருகிறார்.

விடுதலைப்புலிகள் பெண் போராளிகளை மானபங்கப்படுத்தினார்கள் எனும் கருத்தினை கிழக்கு மக்கள்மத்தியில் விதைத்தவர் வேறு யாருமல்ல கருணாவேதான்.

தான் செய்த தவறுகளை மறைப்பதற்காக கிழக்கு மக்களிடம் ஆயிரம் பொய்களை கூறியவர் அக்காலத்தில்அடிக்கடி கூறிய விடயம் கிழக்கு பெண் போராளிகளை மானபங்கப்படுத்தினார்கள் என்பதாகும்.கருணா இக்கருத்துக்களை அடிக்கடி தேசிய ஊடகங்களில்கூட கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கு பிரிவினை என்பதனையும் புலிகள் மீதான விசமப் பிரச்சாரங்களையும் பல்வேறு வடிவங்களில்பரப்பியவர் கருணா அவர்களே.ஆனால் இன்று தனது அரசியல் இருப்புக்காக விடுதலைப்புலிகளை புகழ்ந்துபாடும் இவர்தான் விடுதலைப் புலிகளின் அழிவுக்குக்காரணம் என்பதை எந்த தமிழனும் மறக்கமாட்டான்

வீடியோவை பாருங்கள் இன்னும் பல ஆதாரங்கள் உண்டு



style=”display:block”